Posts

Showing posts from November, 2012

பௌத்த சுவட்டைத்தேடி : உள்ளிக்கோட்டை

Image
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்க ோட்டையில் 200 4 இல் நான் பார்த்த இ ளவரசனை மறுபடியும் அண்மையில் காணச்சென்றப ோது பெற்ற அனுபவத்தை அறிய உள்ளிக்க ோட்டை செல்வ ோம்.  நவம்பர்   2004 மன்னார்குடி அருகே உள்ளிக்க ோட்டை என்னுமிடத்தில் புத்தர் சிற்பம் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்ல உரிய வாய்ப்பை எதிர்பா ர்த்திருந்தேன். அவ்வாறான பெ யரில் ஒரு ஊரை ப் பற்றி நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. காத்திருந்த நாள் வந்தது. தஞ்சாவூர்- மன்னார்குடி - பட்டுக்க ோடை என்ற நிலையில் மன்னார்குடி - பட்டுக்க ோட்டை சாலையில் வடசேரி வழியாக பட்டுக்க ோட்டை செல்லும் பேருந்தில் உள்ளிக்க ோட் டை சென்றேன். வழக்கம்ப ோல் பேருந்தைவிட்டு இறங்கியதும் புத்தரைப் பற்றி விசாரித்தேன். வயதான பெண்மணி ஒருவர் " இளவர ச னைப் பார்க்கவந்தியா, சந்த ோசமா இருக்கு ப்பா " என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தப ோதிலும் எனது நடையைத் த ொடர்ந்தேன். அருகில் மற்ற ொருவரிடம் கேட்டப ோது அவர், " குதிரையில வேகமாக வந்த இராஜகுமாரனைப் பார்க்க நீங்கள் வந்ததறிந் து மகிழ்ச்சி. இப்பகுதியில் ஆன்மீகத்தில் ஈடுபட்ட