Posts

Showing posts from June, 2013

In search of imprints of Buddhism: Kiranthi, Nagapattinam district

Image
-Dr. B. Jambulingam  OCTOBER 2012 Mr.K.Ramachandran, Principal Secretary of Nagapattinam Historical Enthusiast's Assocation,  who accompanied us during our field study of November 2011 sent me a photograph of Buddha statue and said that Buddha was found at Kiranthi in Kilvelur taluk of Nagapattinam district of Tamil Nadu. I expected the day to see the Buddha. On April 30, 2013 he telephoned me asking to come over there. As there was an inscription in the pedestal of the statue I requested Mr.Thillai Govindarajan to accompany me. He accepted my proposal and we planned to leave for Nagapattinam. Buddha at Kiranthi (October 2012) Photo: Mr K.Ramachandran MAY 1, 2013 During early morning we started our journey and arrived the bus stand. We came to know that due to the arrest of a leader of a political party, no buses were plying after 4.30 a.m. When we thought of going by train it seemed that it would took more than one hour. Later by chance we got a van and o

பௌத்த சுவட்டைத் தேடி : கிராந்தி, சந்தைத்தோப்பு

Image
அக்டோபர் 2012 நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழுவின் முதன்மைச் செயலாளரும்,  நவம்பர் 2011 களப்பணியின்போது உடன் வந்து உதவியவருமான நண்பர் திரு க.இராமச்சந்திரன் ஒரு புத்தர் புகைப்படத்தை அனுப்பி அந்த புத்தர் சிலை நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கிராந்தி என்னுமிடத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.  அச்சிலையைக் காணும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்.  30 ஏப்ரல் 2013 நாகப்பட்டினத்திற்கு வரும்படி அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த புத்தர் சிலையின் பீடத்தில் தமிழ்க்கல்வெட்டு குறிப்பு  இருப்பதாக அவர் கூறியதால், அதனைத் தெளிவிக்க  திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களை அழைக்க அவரும் இசைந்தார். மறுநாள் காலை 5.30 மணிக்குள் தஞ்சையை விட்டுக் கிளம்பத் திட்டமிட்டோம். கிராந்தி புத்தர் (அக்ட ோபர் 2012 ) புகைப்படம் : திரு க.இராமச்சந்திரன் 1 மே  2013 விடியற்காலையில் நானும் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் தஞ்சாவூர் பேருந்து நிலையம் வந்தோம். அரசியல் கட்சித்தலைவர் கைது செய்யப்பட்டதன் காரணமாக விடியற்காலை 4.30 மணிக்கு மேல் எந்தப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை என்பதை அறிந்தோம். தொடர்வண