Posts

Showing posts from March, 2014

In search of imprints of Buddhism: Manambadi

Image
1960 Among others P.R.Srinivasan (1960) and Sivaramalingam (1997) discussed about the Buddha statue found in Manambadi. French Institute of Pondicherry has in its collection the photograph of Manambadi Buddha. ) There is reference in Tamil Nattu Varalaru: Chola Peruvendar Kaalam (1998) published by Government of Tamil Nadu. During my first field visit the statue which was found in neglected condition is now in worship.  APRIL 1995 When I had discussion with scholars and friends many of them informed me of the Buddha found in Manambdi which was near Tiruppanandal. During my tete-a-tete with historian Mr Kumbakonam Sethuraman he talked about   the inscription found in Kumbakonam Kumbeswarar Temple which speaks about the Buddha temple in Elanthurai and hinted about Manambadi Buddha. I waited for a suitable date to see the Buddha. OCTOBER 1998 After three years I had a chance of visiting Manambadi. My elder son Mr Bharath accompanied me.  After searching the relevant s

பௌத்த சுவட்டைத் தேடி : மானம்பாடி

Image
1960 பி.ஆர்.சீனிவாசன் (1960), சிவராமலிங்கம் (1997) உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் மானம்பாடியில் உள்ள புத்தர் சிலையைப் பற்றிக் கூறியுள்ளனர். பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) தன் தொகுப்பில் இச்சிலையின் புகைப்படத்தைக் கொண்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் (1998) என்னும் நூலில் இப் புத்தரைப் பற்றிய குறிப்பு உள்ளது.முதல் களப்பணியின்போது கேட்பாரற்று இருந்த புத்தர் தற்போது வழிபாட்டில் உள்ளதைப் பகிர்வதே இப்பகிர்வு. ஏப்ரல் 1995 நான் புத்தர் சிலைகளைப் பற்றி விசாரித்தபோது பல அறிஞர்கள் கூறிய இடம் திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி. கல்வெட்டறிஞர் கும்பகோணம் திரு சேதுராமன் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது அவர், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள எலந்துறை புத்தர் கோயில் தொடர்பான கல்வெட்டு பற்றி விரிவாகக் கூறிவிட்டு மானம்பாடி புத்தர் சிலையைப் பற்றிக் கூறினார். அப்போது அச்சிலையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.   அக்டோபர் 1998 மூன்றாண்டுகள் கழித்து அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. களப்பணியின்போது என